SIVA SAKTHI CHIT FUND
+91 95975 22616
sivashakthichit@gmail.com
சிவ சக்தி குழுமம், கோவையில் உள்ள மிகச் சிறந்த சிட்பண்ட் நிறுவனங்களில் ஒன்று, வாடிக்கையாளர் சேவையில் நீண்ட காலமாக உள்ள நிறுவனம். இந்நிறுவனம், மே 8, 2017 தொடங்கப்பட்டது, தன்னுடைய கடும் முயற்சியாலும் தன்னலமற்ற சேவையினாலும், அளவிலும் தரத்திலும் வளர்ந்து வருகிறது. சிவசக்தி சிட்பண்ட் குழுமம், திரு. விஜயகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது.
ஆரம்பம் முதலே அவர் தன்னுடைய அர்ப்பணிப்பாலும் விடா முயற்சியாலும் கடும் உழைப்பினாலும் முன்னேறியவர். சிவசக்தி சிட்பண்ட்ஸ் நிறுவனம், பதிலளிப்பதிலும் வாடிக்கையாளர் சேவையிலும் இந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாகும். தனது வாடிக்கையாளர்களின் தொழில் வளர்ச்சிக்கு. இந்நிறுவனத்தின் மூலமாக உதவி செய்து வருகிறார்.
சிட்பண்ட் தொழிலில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட பெயரை சிவ சக்தி நிறுவனம் தக்க வைத்துள்ளது. நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட சிவ சக்தி நிறுவனம், பொருளாதார வலிமை மற்றும் தனி மனித சேவை நேர்மை வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் தனித்து நிற்கிறது. சரியான தருணத்தில் சேவை செய்வதில் உள்ள அர்ப்பணிப்பு, எங்களை வெற்றிகரமான நிறுவனமாக நடத்திச் செல்கிறது. இது எங்களுடைய வாடிக்கையாளர்களுடைய மன நிறைவில் அறியப் படுகிறது. எங்களுடைய ஆதரவும் நம்பிக்கையும், வாடிக்கையாளர்களை சிவ சக்தி நிறுவனத்தினுடைய தரத்தைப் பற்றியும் சேவையைப் பற்றியும் பேச வைத்துள்ளது..
அவசர தேவை ஏற்படும் போது பணம் பெறுவதற்கும் சேமிப்பாகவும் சிட்பண்ட் உள்ளது. கோவையின் சிறந்த சிட்பண்ட் நிறுவனம் என்ற பெயரும் எங்களுக்கு உண்டு. சிட்பண்ட் என்பது பரஸ்பரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது. சந்தா தாரர்கள் ஒரு குழுவாக இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, சேர்ந்த தொகையை ஒவ்வொரு உறுப்பினருக்கும் கொடுப்பது ஆகும்.
கோவையின் நம்பகமான சிட்பண்ட்ஸ் நிறுவனம், சிவசக்தி சிட்பண்ட்ஸ் என்று அடையாளம் கண்டு கொள்ளப் படுகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர் சேவையை தொடர்வோம். நம்பிக்கை என்பதே எங்கள் நிறுவனத்தினுடைய பொன்மொழி.